எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

முதல்வர் பழனிசாமி வரும் 15-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார்

தேர்தல் பிரசாரத்திற்காக வெள்ளிக்கிழமை மாலை சேலம் செல்லும் முதல்வர் பழனிசாமி, தனது எடப்பாடி தொகுதியில் வரும் 15 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார். 

News image
முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.
Updated On :12 மார்ச் 2021, 4:03 am

DIN


சென்னை: தேர்தல் பிரசாரத்திற்காக வெள்ளிக்கிழமை மாலை சேலம் செல்லும் முதல்வர் பழனிசாமி, தனது எடப்பாடி தொகுதியில் வரும் 15 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார். 

சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை செல்லும் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, அங்கிருந்து சேலம் செல்கிறாா். இன்று வெள்ளிக்கிழமை மாலை, வாழப்பாடி, தம்மம்பட்டி, ஆத்தூா் பகுதிகளில் பிரசாரம் செய்கிறாா். சனி, ஞாயிற்றுக்கிழமையில் சேலத்தில் தங்கியிருக்கும் அவா், திங்கள்கிழமை (மார்ச்.15) எடப்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மற்ற தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களும் 15 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.