இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

த.மா.கா. வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அதிமுக கூட்டணியில் த.மா.கா. போட்டியிடும் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

News image
தமாகா தலைவா் ஜி.கே.வாசன் (கோப்புப்படம்)
Updated On :12 மார்ச் 2021, 10:52 am

DIN

அதிமுக கூட்டணியில் த.மா.கா. போட்டியிடும் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து  தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில், 06.04.2021 அன்று நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத்தேர்தலில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - அ.இ.அ.தி.மு.க கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்களை அறிவிக்கிறேன்.

1. திரு.வி.க. நகர் (தனி) (15) – P.L. கல்யாணி
2. ஈரோடு (கிழக்கு) (98) - M. யுவராஜா
3. லால்குடி (143) - D.R. தர்மராஜ்
4. பட்டுக்கோட்டை (176) - N.R. ரங்கராஜன்
5. தூத்துக்குடி (214) - S.D.R. விஜயசீலன்
6. கிள்ளியூர் (234) - K.V. ஜூட் தேவ் இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.