/

எஸ்.பி.ஜனநாதன் மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல்

சென்னையில் உடல்நலக் குறைவால் காலமான திரைப்பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News image
எஸ்.பி.ஜனநாதன்
Updated On :14 மார்ச் 2021, 6:30 am

DIN

சென்னையில் உடல்நலக் குறைவால் காலமான திரைப்பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

உடல்நலக் குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எஸ்.பி.ஜனநாதன், இன்று காலை 10 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு திரைத்துறையினர் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

திரைப்பட இயக்குநர் ஜெயம் ராஜா, நடிகர் சந்தானம், நடிகர் ஜெயம் ரவி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.