கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பெரியகுளம் தொகுதி அமமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

பெரியகுளம் சட்டப்பேரவைத் தொகுதியில் அமமுக சார்பில் அக்கட்சியின் கழக அமைப்புச் செயலாளர் கதிர்காமு புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

News image
Updated On :17 மார்ச் 2021, 11:12 am

DIN

பெரியகுளம் சட்டப்பேரவைத் தொகுதியில் அமமுக சார்பில் அக்கட்சியின் கழக அமைப்புச் செயலாளர் கதிர்காமு புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

இவருடன் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பாலாஜி, ஒன்றியச் செயலாளர் பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர்.

வேட்புமனுத் தாக்கலுக்கு இன்னும் இரண்டு நாள்களே உள்ள நிலையில் வேட்புமனு தாக்கல் செய்யும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.