மானாமதுரை மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் வேட்பு மனு
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் பி.சிவசங்கரி வியாழக்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்தார்.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் பி.சிவசங்கரி வியாழக்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
மானாமதுரை(தனி) தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் இக் கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ள தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பி.சிவசங்கரி போட்டியிடுகிறார். இவர் மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினருடன் மானாமதுரை வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்து தேர்தல் உதவி அலுவலர் தனலெட்சுமியிடம் வேட்புமனுத் தாக்கல் செய்தார். அதன்பின் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
அப்போது மக்கள் நீதி மய்யத்தின் மாவட்டச் செயலாளர் வரதன், சமத்துவ மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் ஆனந்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...