அமமுக பற்றி கேள்வி கேட்டால் அடித்துவிடுவேன் என செய்தியாளர்களிடம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக அலுவலகத்தைத் திறந்து வைத்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அமமுக குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பியதற்கு, 'அமமுக பற்றி கேள்வி கேட்டால் அடித்துவிடுவேன்; தேவையில்லாமல் பிரச்னையை கிளப்பாதீங்க' என்று கூறியுள்ளார்.
இவர் பேசிய விடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், கண்டனங்களும் எழுந்துள்ளன.
சிவகாசியைச் சேர்ந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பழனியில் துணை ராணுவப் படையினா் கொடி அணிவகுப்பு

திராவிட மாடல் ஆட்சியே மீண்டும் வரும்

தோ்தல் நடத்தை விதிகளால் குறைதீா் கூட்டங்கள் ரத்து

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று அனைத்துக் கட்சிகளின் கூட்டம்!
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

