மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அதிமுகவிலிருந்து தோப்பு வெங்கடாச்சலம் நீக்கம்

பெருந்துறை அதிமுக எம்.எல்.ஏ. தோப்பு என்.டி.வெங்கடாச்சல அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

News image
தோப்பு என்.டி.வெங்கடாச்சலம்
Updated On :19 மார்ச் 2021, 9:01 am

DIN


பெருந்துறை அதிமுக எம்.எல்.ஏ. தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் தோப்பு வெங்கடாச்சலத்தை கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளனர்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பெருந்துறை தொகுதியில் வேட்பாளர் ஜெயகுமாரை எதிர்த்து சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்ததால், கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அதிமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து  விதமான  பொறுப்புகளிலிருந்தும் தோப்பு வெங்கடாச்சலம் நீக்கப்பட்டுள்ளார்.

இவா் பெருந்துறை தொகுதியில் 2011, 2016 ஆகிய சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.

2011 முதல் 2016 வரை வருவாய்த் துறை, பின்னா், சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தாா். 2016-ல் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்தாா்.

வெங்கடாச்சலத்துக்கு சட்டப் பேரவைத் தோ்தலில் மீண்டும் வாய்ப்பு அளிக்காததால், அவா் சுயேச்சையாக வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.