மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 99.81 அடியிலிருந்து 99.69 அடியாக சரிந்தது.
அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 67 கன அடியிலிருந்து 68 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர் இருப்பு 64.44 டி.எம்.சி.யாக இருந்தது. ஒகேனக்கல்லில் நீர்வரத்து வினாடிக்கு 500 கன அடியாக உள்ளது.