சுருக்கு மடி வலை பயன்படுத்தும் 20 கிராம மீனவர்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் வாபஸ்
சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில் நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட சுருக்கு மடி வலை பயன்படுத்தும் 20 கிராம மீனவர்கள் இடையே ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.










