சேலம் - சென்னை இடையே பயணிகள் விமான சேவை ரத்து
சேலம் - சென்னை இடையேயான பயணிகள் விமான சேவை நாளை முதல் 10 நாள்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் விமான நிலையம்

சேலம் விமான நிலையம்
சேலம் - சென்னை இடையேயான பயணிகள் விமான சேவை நாளை முதல் 10 நாள்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்துக் காணப்படுவதால் மே 10 முதல் இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளதால் சேலம் - சென்னை இடையேயான பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சேலம் - சென்னை இடையேயான பயணிகள் விமான சேவை நாளை முதல் மே 22 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக விமான நிலைய இயக்குனர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...