ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் விநியோகம் தொடங்கியது!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் ஆக்சிஜன் விநியோகத்தை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் ஆக்சிஜன் தமிழகத்தின் மருத்துவ தேவைக்கு மட்டுமே பயன்ப

போலீஸ் பாதுகாப்புடன் நெல்லை அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்படும் ஆக்சிஜன் நிரப்பிய முதல் கண்டெய்னர் லாரி.










