திருச்சியில் ராஜீவ் காந்தி சிலைக்கு முதல்வர் மரியாதை
திருச்சியில் வெள்ளிக்கிழமை ஆய்வுப் பணிகளுக்கு வந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், திருச்சி ஜங்ஷன் பகுதியில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

திருச்சியில் ராஜீவ் காந்தியின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தும் முதல்வர்









