45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

தமிழகத்தில் 13 ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :8 நவம்பர் 2021, 3:00 pm

DIN


தமிழகத்தில் 13 ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகள்:

  • நில சீர்திருத்தத் துறை கூடுதல் ஆணையராக வி. சாந்தா நியமினம்
  • கலை மற்றும் கலாசாரத் துறை ஆணையராக ஜி. பிரகாஷ் நியமனம்
  • தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலராக ஆனந்தகுமார் நியமனம்
  • பள்ளி கல்வித் துறை துணைச் செயலராக சரண்யா நியமனம்
  • தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண் இயக்குநராக பிரபாகர் நியமனம்
  • உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையராக ராஜாராமன் நியமனம்
  • சென்னை மாநகராட்சி மத்திய மண்டலத்தின் துணை ஆணையராக ஷேக் அப்துல் ரகுமான் நியமனம்
  • தமிழக ஊரக புத்தாக்கத் திட்டத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பத்மஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.