டெல்டா மாவட்டங்களில் பயிர் பாதிப்பு குறித்த அறிக்கை விரைவில் தாக்கல்: அமைச்சர் ஐ. பெரியசாமி தகவல்
டெல்டா மாவட்டங்களில் பயிர் பாதிப்பு குறித்த அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது என்றார் அமைச்சர் ஐ. பெரியசாமி.

மதுக்கூர் அருகே அண்டமி கிராமத்தில் ஆய்வு செய்த அமைச்சர்கள் குழுவினர்.











