சென்னையில் 200 சிறப்பு மருத்துவ முகாம்களை தொடங்கி வைத்தார் முதல்வர்
மழைக்கால நோய்களில் இருந்து பொதுமக்களை காக்கும் வகையில் சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கூடுதலாக 200 சிறப்பு மருத்துவ முகாம்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
சென்னையில் 200 சிறப்பு மருத்துவ முகாம்களை தொடங்கி வைத்தார் முதல்வர்