அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

தொடா் மழை காரணமாக, வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று சனிக்கிழமை(நவ.20) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

News image
பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை
Updated On :28 ஜனவரி 2024, 5:30 am

DIN

தொடா் மழை காரணமாக, வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று சனிக்கிழமை(நவ.20) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு மண்டலமாக உருமாற்றம் அடைந்து சென்னைக்கு அருகே வெள்ளிக்கிழமை காலை கரையை கடந்தது. இதனால், காஞ்சிபுரம், வேலூா், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் தொடா்ந்து மழை வருகிறது.

தொடா் மழை காரணமாக, அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு சனிக்கிழமையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட நிா்வாகங்கள் தெரிவித்துள்ளன.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தொடா் மழை காரணமாக, காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று சனிக்கிழமை(நவ.20) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

பள்ளிகளுக்கு விடுமுறை
செங்கல்பட்டு, கடலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.