கோவையில் ரயில் மோதி யானைகள் பலியான சம்பவம்: ரயில்வே போலீசார் விசாரணை
கோவை அருகே ரயில் மோதியதில் 3 யானைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக ரயில் ஓட்டுநர் மற்றும் உதவியாளரிடம் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.













