விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

முதலமைச்சர் தனிப்பிரிவில் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு

முதலமைச்சர் தனிப்பிரிவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

News image

முதலமைச்சர் தனிப்பிரிவில் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு

Updated On :5 அக்டோபர் 2021, 7:57 am

DIN

முதலமைச்சர் தனிப்பிரிவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செயல்பட்டு வரும் முதலமைச்சர் தனிப் பிரிவில் யாரும் எதிர்பாராத விதமாக திடீரென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு நடத்தினார்.

அப்போது மனு கொடுக்க நின்றிருந்த பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்த முதல்வர், மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கைகள் எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, முதலமைச்சர் தனிப்பிரிவு சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.