ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

'திமுக அயலக அணி' மாநில இணை, துணைச் செயலர்கள் நியமனம்

’திமுக அயலக அணி’ மாநில இணை, துணைச் செயலாளர்களை பொதுச்செயலர் துரைமுருகன் நியமித்துள்ளார். 

News image

'திமுக அயலக அணி' மாநில இணை, துணைச் செயலர்கள் நியமனம்

Updated On :11 அக்டோபர் 2021, 10:05 pm IST

’திமுக அயலக அணி’ மாநில இணை, துணைச் செயலாளர்களை பொதுச்செயலர் துரைமுருகன் நியமித்துள்ளார். 

இது தொடர்பாக துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திமுக சட்ட விதி 31 - பிரிவு  20-ன் படி திமுக அயலக அணி மாநில இணைச் செயலாளராக வழக்கறிஞர் பி.புகழ்காந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மாநில துணை செயலாளர்களாக வழக்கறிஞர் மனுராஜ் சண்முகசுந்தரம், மருத்துவர், யாழினி, விஜயன் ராமகிருஷ்ணன், முத்துவேல் ராமசாமி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.