ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அருப்புக்கோட்டை: நியாய விலைக்கடை, பயணிகள் நிழற்குடையைத் திறந்து வைத்த அமைச்சர்

அருப்புக்கோட்டை ஒன்றியத்திற்கு உள்பட்ட கிராமங்களில் நியாய விலைக்கடை, பயணிகள் நிழற்குடையை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் திறந்துவைத்தார். 

News image

அருப்புக்கோட்டை கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான புதிய நியாயவிலைக்கடைக் கட்டடத்தை வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

Updated On :31 அக்டோபர் 2021, 11:13 am

DIN

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஒன்றியத்திற்கு உள்பட்ட கிராமங்களான கஞ்சநாயக்கன்பட்டி, ஆன்டிபட்டி உடையனாபுரம் உள்ளிட்ட பல கிராமங்களிலும் முறையே நியாயவிலைக்கடைக் கட்டடம், பயணிகள் நிழற்குடை, கலையரங்கம் ஆகியவற்றை வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் சனிக்கிழமை இரவு தொடக்கி வைத்து பொதுமக்களிடையே சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வின்போது மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இரமேஷ், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் சுப்பாராஜ், ஒன்றியக்குழு துணைத்தலைவர் உதயசூரியன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலரும்  நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.