இப்போராட்டத்தில் ஏஐடியூசி தொழிற்சங்க மாநில துணைச் செயலாளர் பிஎல். ராமச்சந்திரன் தலைமை வகித்தார். நகர ஒருங்கிணைப்பாளர் ஏஜி. ராஜா முன்னிலை வகித்தார். இந்த மறியல் போராட்டத்தில் மாநில குழு உறுப்பினர் கண்ணன்,செயலாளர் ராமராஜ், தலைவர் முருகன், ஆட்டோ சங்க தலைவர் கணேசன் தமிழ்நாடுபோக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் சங்க செயலாளர் காஜா முகைதீன், கட்டட சங்க நகரச் செயலாளர் வேலாயுதம் துணைத் தலைவர் ஜான் கமிட்டி உறுப்பினர்கள் லட்சுமணன் ஆதி உள்பட 13 பேர் மீது ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.