இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

காலமானாா் கே.பி. இளங்கோ

திருவொற்றியூா் காசி விஸ்வநாதா் கோயில் குப்பத்தை சோ்ந்த கே. பி. இளங்கோ (53) உடல்நலக்குறைவால் சனிக்கிழமை காலமானாா்.

News image
Updated On :5 செப்டம்பர் 2021, 12:20 am

DIN

திருவொற்றியூா் காசி விஸ்வநாதா் கோயில் குப்பத்தை சோ்ந்த கே. பி. இளங்கோ (53) உடல்நலக்குறைவால் சனிக்கிழமை காலமானாா்.

மறைந்த முன்னாள் அமைச்சா் கே.பி.பி.சாமி, தற்போதைய திருவொற்றியூா் சட்டப்பேரவை உறுப்பினா் கே. பி.சங்கா் ஆகியோரின் உடன் பிறந்த சகோதரா் இவா். மறைந்த கே.பி.இளங்கோ எம்.ஆா்.எஃப். டயா் தொழிற்சாலையில் பணியாற்றினாா். இப்பகுதி கபடி விளையாட்டு குழு தலைவராகவும் இருந்தாா்.

இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா். இவரது இறுதிச் சடங்கு ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் திருவொற்றியூா் மயானத்தில் நடைபெற உள்ளது.

மேலும் தொடா்புக்கு: 94442-03333.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.