தமிழகத்தில் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு இன்று தடுப்பூசி
தமிழகத்தில் இன்று மட்டும் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.









