ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள்: தமிழக தேர்தல் ஆணையர் ஆலோசனை
தேர்தல் அலுவலர்கள் / மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருடன் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் வெ. பழனிகுமார் ஆலோசனை நடத்தினார்.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள்: தமிழக தேர்தல் ஆணையர் ஆலோசனை
Updated On :30 செப்டம்பர் 2021, 10:12 am