மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் குற்றவாளிகளுக்கு ஆயுதம் தயாரித்துக் கொடுத்தால் கடும் நடவடிக்கை: மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி, மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் குற்றவாளிகளுக்கு ஆயுதங்கள் தயாரித்துக் கொடுத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

திருப்பாச்சேத்தி காவல் நிலையத்தில் இரும்பு ஆயுதங்கள் தயாரிக்கும் பட்டறை தொழிலாளர்களிடம் நடந்த கலந்தாலோசனைக் கூட்டத்தில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் பேசுகிறார்.







