தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டாப்-5 மாவட்டங்கள்

தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 188 பேருக்கும், சென்னையில் 181 பேருக்கும் நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 188 பேருக்கும், சென்னையில் 181 பேருக்கும் நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக 1,859 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டாப் -5 மாவட்டங்கள்:

வியாழக்கிழமை பாதிப்புகள்புதன்கிழமை பாதிப்புகள்
செங்கல்பட்டில்113117
சென்னை181164
கோவை 188179
ஈரோடு 166140
தஞ்சாவூர்10278

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com