
சென்னையில் 50 சதவிகிதம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னையில் இது குறித்து பேசிய மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னையில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவர்களில் 50 சதவிகிதம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.
மேலும், சென்னையில் ஞாயிற்றுக்கிழமைகளில் கரோனா மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.