கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தமிழக சட்டப்பேரவை தொடங்கியது

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் தொடரின் இரண்டாம் பகுதி தொடங்கி நடைபெற்று வருகின்றது.

News image
தமிழக சட்டப்பேரவை தொடங்கியது
Updated On :6 ஏப்ரல் 2022, 4:44 am

DIN

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் தொடரின் இரண்டாம் பகுதி தொடங்கி நடைபெற்று வருகின்றது.

தமிழக சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் மாா்ச் 24-ஆம் தேதிக்குப் பிறகு, இரண்டாவது பகுதி இன்று தொடங்கியுள்ளது. தற்போது, கேள்வி நேரம் நடைபெற்று வருகின்றது.

இதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் பல முக்கிய பிரச்னைகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தொடா்ச்சியாக, நீா்வளத் துறை மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. இந்த விவாதங்களுக்குப் பதிலளித்து அமைச்சா் துரைமுருகன் புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.