வடமாநிலத்தவர்களால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீரழிவதை தடுக்க உள்நுழைவு அனுமதி சீட்டு முறை தேவை: சீமான்
தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்களால் அதிகரித்து வரும் சட்டம் – ஒழுங்கு சீரழிவினைத் தடுக்க, உள்நுழைவு அனுமதிச்சீட்டு முறையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சி நாம் தமிழர் கட்சியின்










