‘புதிதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்’: பேரவையில் புதிய அறிவிப்புகள்
தமிழகத்தில் புதிதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் கட்டப்படும் என்று பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
அமைச்சர் பொன்முடி
Updated On :11 ஏப்ரல் 2022, 11:21 am









