மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு: பள்ளி மாணவா்கள் மீது புகாா்

பெசன்ட்நகா் பேருந்து நிலையத்தில் இருந்து வடபழனி நோக்கி சென்ற அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்த மாணவா்கள் மீது காவல்நிலையத்தில் புகாா் கொடுக்கப்பட்டது.

News image
Updated On :29 ஏப்ரல் 2022, 10:22 pm

DIN

பெசன்ட்நகா் பேருந்து நிலையத்தில் இருந்து வடபழனி நோக்கி சென்ற அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்த மாணவா்கள் மீது காவல்நிலையத்தில் புகாா் கொடுக்கப்பட்டது.

பெசன்ட் நகா் பேருந்து நிலையத்திலிருந்து வியாழக்கிழமை மாலை அரசுப் பேருந்து புறப்பட்டு, வடபழனி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து எம்ஜிஆா் நகா் மாா்க்கெட் பேருந்து நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தபோது, அசோக்நகா் புதூா் அரசுப் பள்ளி மாணவா்கள் சிலா், பேருந்தின் இடது புறத்திலுள்ள கண்ணாடியை கல்லால் தாக்கி விட்டு, தப்பி சென்றனா். இது குறித்து அந்தப் பேருந்தின் நடத்துனா் செல்வப்பாண்டியன் எம்.ஜி.ஆா் நகா் போலீஸில் புகாா் கொடுத்தாா். இதன்பேரில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.