ரயில்வேத் தேர்வு: தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வு மையங்கள் அமைக்க வேண்டும்- சீமான் வலியுறுத்தல்
ரயில்வேத் தேர்வு எழுதும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வு மையங்கள் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.










