ஐசிசியின் 19 வயதுக்குள்பட்டோருக்கான உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுததுள்ள வாழ்த்துச் செய்தியில், 19 வயதுக்குள்பட்டோருக்கான ஐசிச கிரிக்கெட் உலகக் கோப்பையை 5வது முறையாக வென்றுள்ள யாஷ்துல் தலைமையிலான இந்திய அணியின் சிறப்பான கூட்டு முயற்சிக்கு வாழ்த்துகள்.
மேலும், முதலாவது அணியாக ஆயிரமாவது ஒரு நாள் சர்வதேச போட்டியில் விளையாட உள்ள இந்திய சீனியர் ஆண்கள் அணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கோயிலில் அம்மன் வெள்ளி கவசம் திருடியவா் கைது

ஈரானில் சிக்கியுள்ள மீனவரை மீட்கக் கோரி குடும்பத்தினா் மனு

காங்கிரஸ் வேட்பாளா் தோ்வுக்கான நோ்காணல்

பள்ளி மாணவிகளுக்கு அஞ்சலக சேமிப்புக் கணக்கு தொடக்கம்
வீடியோக்கள்

இளம் வயதில் அரசியலுக்கு வந்தது ஏன்?: மனம் திறந்த மைதிலி தாக்குர் | Maithili Thakur |
தினமணி வீடியோ செய்தி...

சென்னை வந்தடைந்த அஜித்குமார்!
தினமணி வீடியோ செய்தி...

துரு துரு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

நம் வீட்டு கிச்சன் கதவுகளைத் தட்டத் தொடங்கிய ஈரான் போர்! | Explainer | LPG Crisis | Dinamani
தினமணி வீடியோ செய்தி...

