தமிழகத்தில் 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுத் தேதிகள் இன்று அறிவிப்பு
தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தேதிகள் இன்று மாலை அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தேதிகள் இன்று மாலை அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
கரோனா பரவல் காரணமாக கடந்து 2 ஆண்டுகளாக சரியாக நடைபெறாத 10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுகள் இம்முறை திட்டமிட்டபடி நடத்தப்படும் என்றும் தேர்வு நடைபெறும் தேதிகள் குறித்து இன்று மாலை அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...