சங்ககிரி, எடப்பாடி சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியில் வெளியீடு
சேலம் மாவட்டம், சங்ககிரி, எடப்பாடி சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை வெளியிடப்பட்டது.

சங்ககிரி சட்டப்பேரவை தொகுதிக்களுக்கான வாக்காளர்பட்டியலை சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் கோ.வேடியப்பன் புதன்கிழமை வெளியிட அதனை சங்ககிரி வட்டாட்சியர் எஸ்.பானுமதி பெற்றுக்கொள்கிறார்.









