ஜனவரியில் 3 நாள்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் ஜனவரி மாதத்தில் மூன்று நாள்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் ஜனவரி மாதத்தில் மூன்று நாள்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதத்தில் ஜனவரி 15ஆம் தேதி திருவள்ளுவர் நாள், ஜனவரி 18ஆம் தேதி வடலூர் ராமலிங்கர் அடிகளார் நினைவு நாள் மற்றும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு நாள் விழா கொண்டாடப்பட்டு வருகின்றது.
ஆகையால், இந்த மூன்று நாள்களும் டாஸ்மாக் கடைகள், பார்கள் மூடப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...