மன்னார்குடியில் திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய விளை நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்காத திமுக அரசை கண்டித்தும். உடனடியாக விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்கிட வலியுறுத்தி மன்னார்குடியில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

மன்னார்குடியில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட அதிமுகவினர் .








