ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

திரௌபதி முர்முவுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் நேரில் வாழ்த்து

குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள திரௌபதி முர்முவுக்கு மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல். முருகன் நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News image
Updated On :22 ஜூலை 2022, 11:27 am

DIN

குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள திரௌபதி முர்முவுக்கு மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல். முருகன் நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், “வாழ்வில் பல கடினமான சூழ்நிலைகளை கடந்து, அத்தகைய நிலையிலும் சமூக பணிகள் செய்து, இன்று நம் பாரதத்தின் குடியரசுத் தலைவர் தேர்தலில் மாபெரும் வெற்றியை உரித்தாக்கியுள்ள தேசத்தின் வரலாற்று தலைமகள் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்தேன்.” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

நாட்டின் 15-வது குடியரசுத் தலைவருக்கான தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் போட்டியிட்ட திரௌபதி முா்மு வெற்றி பெற்றாா் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.