20 ஆண்டு ராணுவ வீரர்களின் கதியே இதுவெனில்... அக்னிபாத் வீரர்கள் எதிர்காலம்தான் என்ன?
20 ஆண்டு ராணுவப்பணி முடித்து வந்தவர்களின் நிகழ் கால கதியே இதுவெனில் நான்காண்டு ஒப்பந்த அக்னி வீரர்கள் எதிர்காலம்தான் என்ன?” என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.










