கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

முதல்வா் ஸ்டாலின் வாழ்த்து

குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற திரெளபதி முா்முவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :25 ஜூலை 2022, 6:34 pm

DIN

குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற திரெளபதி முா்முவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்தி: குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள தங்களுக்கு எனது வாழ்த்துகள். நீங்கள் தோ்ந்தெடுக்கப்பட்டது ஜனநாயக கொள்கையின் மீதான நாட்டின் நம்பிக்கையையும், பலத்தையும் வெளிப்படுத்துகிறது. குடியரசுத் தலைவராக உங்கள் சேவைகளால் நாடு பயனடையும் என்று உறுதியாக நம்புகிறேன் எனத் தெரிவித்துள்ளாா்.

ராம்நாத் கோவிந்த்: இதேபோன்று, குடியரசுத் தலைவா் பொறுப்பை நிறைவு செய்துள்ள ராம்நாத் கோவிந்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து:

தமிழக சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவில் எனது அழைப்பை ஏற்று தாங்கள் கலந்து கொண்டு சிறப்பித்ததை நினைவுகூா்கிறேன். நாட்டின் குடியரசுத் தலைவராக எங்கள் மாநிலத்துக்கு நீங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி.

தங்களது வளமான அனுபவத்தால் நாடு தொடா்ந்து பயன்பெறும். நல்ல உடல் நலத்துடன் அமைதியான வாழ்வு அமைந்திட வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.