மீனவ இளைஞர்களுக்கு உயிர்பாதுகாப்பு பயிற்சி: முதல்வர் தொடங்கி வைத்தார்
கடலோர மாவட்டங்களில் உள்ள இளைஞர்களுக்கு உயிர்பாதுகாப்பு மற்றும் மீட்புப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
மீனவ இளைஞர்களுக்கு உயிர்பாதுகாப்பு பயிற்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.









