அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியனால் அவைத் தலைவரை தேர்வு செய்தது எப்படி என ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் கோவை செல்வராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒருங்கிணைப்பாளரை யாரும் பதவி நீக்கம் செய்ய முடியாது. ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியனால் அவைத் தலைவரை தேர்வு செய்யதது எப்படி என கேள்வி எழுப்பிய கோவை செல்வராஜ், சி.வி.சண்முகம் கூறுவது கேலி கூத்தானது. ஜூலை 11 ஆம் தேதி சிறப்புப் பொதுக்குழு கனவில்தான் நடக்கும்.
இதையும் படிக்க | அதிமுக தொண்டர்கள் ஒற்றைத் தலைமையே விரும்புகின்றனர்: தமிழ்மகன் உசேன்
அதிமுகவில் குழப்பம் விளைவிக்கவே பழனிசாமி தரப்பு முயற்சி செய்கிறது. அதிமுகவை கம்பெனி போல் நடத்தி அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்கின்றனர் பழனிசாமி தரப்பினர்.
மேலும், கட்சியை பலப்படுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் பன்னீர்செல்வம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், கட்சியை நாங்கள் தான் வழி நடத்துவோம் என்றார் செல்வராஜ்.
இதையும் படிக்க | சி.வி சண்முகத்துக்கு கொலை மிரட்டல்: டிஜிபியிடம் புகார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மாநிலங்களவைத் தேர்தலில் ஜேடியு-பாஜக கூட்டணி வெற்றி பெறும்: பிகார் அமைச்சர்!

தேர்தல் நடத்தை விதி அமல்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுக்கள் பெட்டி!

கார்த்திக் சுப்புராஜ் - ராணா டகுபதி தயாரிப்பில் இலங்கை தமிழர் இயக்கிய புதிய படம்!

பேரவைத் தேர்தல்! 3 மணி நேர மலையேற்றம்; 5 வாக்காளர்கள் கொண்ட தேனி வாக்குச்சாவடி!
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

