சேலம் மேயராக ஆ.ராமச்சந்திரன் தேர்வு
சேலம் மாநகராட்சி மேயராக ஆ.ராமச்சந்திரன் (77) போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார்.

சேலம் மாநகராட்சி மேயராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட ஏ.ராமச்சந்திரனுக்கு சான்றிதழ் வழங்கும் மாநகராட்சி ஆணையர் தா. கிறிஸ்துராஜ். மத்திய மாவட்ட செயலரும் எம் எல் ஏ ஆர்.ராஜேந்திரன்.








