மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105.02 அடியாக உயர்வு
சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105.02 அடியாக உயர்ந்துள்ளது.

மேட்டூர் அணை
Updated On :26 மார்ச் 2022, 3:10 am

சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105.02 அடியாக உயர்ந்துள்ளது.
அணையின் நீர் இருப்பு 71.49 டிஎம்சியாக உள்ளது.
நீர் வரத்து: வினாடிக்கு 2,510 கன அடியிலிருந்து 2,348 கன அடியாகக் குறைந்து ள்ளது.
வெளியேற்றம்: அணையில் இருந்து குடிநீர்த் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...