அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

கடைக்கோடி மனிதனுக்கும் அரசின் திட்டங்கள் சென்று சேர வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

கடைக்கோடி மனிதனுக்கும் அரசின் திட்டங்கள் சென்று சேர வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். 

News image
Updated On :18 மே 2022, 5:10 am

DIN


சென்னை: கடைக்கோடி மனிதனுக்கும் அரசின் திட்டங்கள் சென்று சேர வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். 

மாநில வளர்ச்சிக்குழு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: 

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்; சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் வளர்ச்சி இருக்க வேண்டும்.

கடைக்கோடி மனிதனுக்கும் அரசின் திட்டங்கள் சென்று சேர வேண்டும் என்பதே அரசின் நோக்கம். 

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க பிரதமரின் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் திறன் வளர்க்க பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் ரூ.6 ஆயிரம் கோடி செலவில் பண்ணைக் குட்டைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

மத்திய அரசின் ஜன்ஜீவன் திட்டம் மூலம் 14 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.