பேரறிவாளன் விடுதலையானதைத் தொடர்ந்து அவரது தாயாரான அற்புதம்மாளிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக பேசிய விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. சட்டப்பேரவையில் பேரறிவாளனை விடுதலை செய்யக்கோரி தீர்மானம் நிறைவேற்றியது உள்பட பல்வேறு முயற்சிகள் தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்நிலையில், பேரறிவாளன் விடுதலையானதைத் தொடர்ந்து அவரது தாயார் அற்புதம்மாளிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
முன்னதாக அற்புதம்மாளிடம் நலம் விசாரித்த முதல்வர், பேரறிவாளன் விடுதலையானதன் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கெங்கவல்லியில் அரசியல் கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டம்

மதுப் புட்டிகளை பதுக்கி விற்றவா் கைது

ராணுவக் கல்லூரி 8-ஆம் வகுப்பில் சேர ஏப். 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

சேலத்தில் ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

லீடர் மிரட்டல் அப்டேட்!
தினமணி வீடியோ செய்தி...

நீளிரா டிரெய்லர்!
தினமணி வீடியோ செய்தி...

'கர' படத்தின் முகங்கள் விடியோ வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

களைகட்டும் கட்சி கொடிகள், துண்டு, தொப்பிகள் விற்பனை! தமிழகமெங்கும் அனுப்பப்படும் தேர்தல் பொருட்கள்!
தினமணி வீடியோ செய்தி...

