
உத்தமபாளையம்: தேனி மாவட்டம் சின்னமனூரில் துண்டிக்கப்பட்ட பாசன நீர் குழாய்களை மீண்டும் இணைப்பு கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தில், நூற்றுக்கணக்கான விவசாயிகள் மற்றும் பெண்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்
இதையும் படிக்க: தில்லியில் மர்ம முறையில் தம்பதி உள்பட மூவர் கொலை!
சின்னமனூரில் மார்க்கையன்கோட்டை வட்ட சாலையில் அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.