விதிமீறல் கட்டடங்கள் தொடா்பான வழக்கு: உயா்நீதிமன்றம் அதிருப்தி
விதிமீறல் கட்டடங்களை அனுமதித்து விட்டு பின்னா் அவற்றை வரைமுறை செய்வதற்கு பதிலாக, நகா் மற்றும் ஊரமைப்பு சட்டத்தை திரும்பப் பெற்று விடலாமே என சென்னை உயா் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

சென்னை உயா் நீதிமன்றம்








