தமிழகப் பகுதிகளை ஆக்கிரமிக்க கேரள அரசு திட்டம்: பழ. நெடுமாறன் எச்சரிக்கை!
தமிழகப் பகுதிகளை ஆக்கிரமிக்க கேரள அரசு திட்டமிட்டுள்ள நிலையில் தமிழக அரசு இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் கேட்டுக்கொண்டுள்ளார்.
பழ. நெடுமாறன்









