எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஓ.பி.எஸ்.;இபிஎஸ் அதிமுக புறக்கணிப்பு
எதிா்க்கட்சி துணைத் தலைவரான ஓ.பன்னீா்செல்வத்தை மாற்றும் கோரிக்கை ஏற்கப்படாத நிலையில், தமிழக சட்டப்பேரவையின் முதல் நாள் கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக உறுப்பினா்கள் புறக்கணித்தனா்.










